காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 13, ஜூனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, டிராப்ட்ஸ்மேன் 6, கிளார்க 11 ஸ்டெனோகிராபர் 9 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிளஸ் 2, டிகிரி, டிப்ளமோ என பதவி வாரியாக மாறுபடுகிறது.

வயது : 17.4.2023 அடிப்படையில் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 18 – 30, மற்ற பதவிகளுக்கு 18 – 27 வயதுக்குள் இருக்கவேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.     

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.    

விண்ணப்பக்கட்டணம்: ரூ.890. SC, / ST., பிரிவினருக்கு ரூ.550/-

கடைசிநாள் : 17.4.2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Enable Notifications OK No thanks
On which category would you like to receive?