Red Monta foods and beverages Private Limited இயக்குனர், திருப்பூரைச் சார்ந்த இளம் தொழிலதிபர் திரு. மதன்குமார், இளம் வயதில் சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர். காபி டீ குடிக்கும் பழக்கம் இல்லாத டீ டோட்டலர் வாலிபர், ஆனால் இவரது நிறுவனத்தின் காபி, டீ ஒவ்வொருவரும் தினந்தோறும் ருசி பார்க்கின்றனர்.
2019-ல் சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாறி, அசாமில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்து தென்னிந்தியா முழுவதும் சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு மாவட்டம் தோறும் விற்பனை பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர். தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். திரு மதன்குமார் அவர்கள் ஆலோசனை பெற்று டீ மற்றும் காபித்தூள் டிஸ்ட்ரிபியூஷன் தொழிலை உங்கள் மாவட்டத்தில் தொடங்கலாம். மேலும் விவரங்களுக்கு
www.redmonta.in | info@redmonta.com | CELL : 9442885944 |
ADDRESS :
15,1st floor, Metha layout, masakalipalayam main road, peelamedu,
coimbatore-641004