இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை அலுவலத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு.

விண்ணப்பிக்க கடைசிநாள்:

ஏப்ரல் 16-ம் தேதி 

பதவி: அலுவலக ஓட்டுநர்:

காலியிடங்கள் எண்ணிக்கை:ஐந்து

இதில் பொதுப் பிரிவில் 3 இடங்களும், பட்டியல் இனத்தவர் பிரிவில் ஓரிடமும், பட்டியல் பழங்குடியினர் பிரிவில் ஓரிடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படைத் தகுதிகள்:

குறைந்தபட்சம் 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு குறையாமல் வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.

வாகனம் பழுதுபார்ப்பதில் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

மொழி :

மராத்தி பேச தெரிந்திருக்க வேண்டும். 

ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.03.2023 அன்று 28- 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு,

வாகன ஓட்டுநர் திறன் தேர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Enable Notifications OK No thanks
On which category would you like to receive?