சுஜையா ஸ்ரீ (SBB குழுமம் ) கடந்த 2013 ஆம் ஆண்டு திரு. ஜெயபால் என்பவரால் துவக்கப்பட்டு மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் நிறுவனங்கள் என பல்வேறு வகையான கட்டுமானங்களை நிறுவி வெற்றிநடை போடும் நிறுவனம் ஆகும்.
திரு. ஜெயபால் எனும் தனி நபரின் முயற்சியால் இன்று மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

சாதிக்க வேண்டும் என்ற திரு. ஜெயபால் அவர்களின் முயற்சி இப்போது பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருக்க காரணமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பல பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
மேலும் இந்நிறுவனம் GJ TRUST மூலமாக பல சேவைபணிகளும் செய்து வருகிறது. கிராம புற பெண்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.

மேலும் தற்போது NAYARA பெட்ரோல் பங்க் கிளை புதிதாக துவங்கி மேலூர் கிராமப்புற மக்களுக்கு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்கிறது.
உங்களுக்கு தகுந்த வேலைவாய்ப்புக்கு நீங்கள் இந்த நிறுவனத்தை அணுகலாம்.
சுஜையா ஸ்ரீ நிறுவனத்தின் தனிச்சிறப்பு :-
மிகவும் தரமான பொருள்கள்
அனுபவம் மிக்க வேலையாட்கள்
தலைசிறந்த இன்ஜினியர்கள்
அதி நவீன தொழில்நுட்பம்
தாங்களும் தங்களுக்கு தேவையான கட்டுமான பணிகளுக்கு சுஜையா ஸ்ரீ பில்டர்சை அணுகலாம்.
தொடர்புக்கு : +91 99439 88173