Hollow Bricks Manufacturer – Wanted
KCP 53 GRADE CEMENT தமிழகம் முழுவதும் மொத்த விற்பனை விலையில் சப்ளை செய்யப்படும்.
மேலும் ஹாலோபிரிக்ஸ் – அரசு கட்டிடங்கள் – பாலங்கள் கட்டுமான பணிகளுக்கும் நேரடியாக வழங்கப்படும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படும்.
புதிதாக சிமெண்ட் தொழில் செய்ய விருப்பப்படுவோர், ஏற்கனவே சிமெண்ட் விற்பனை தொழில் செய்பவர், அனைவருக்கும் சிறந்த விலையில், நல்ல லாபத்துடன் வழங்கப்படும்.

ஹலோ பிரிக்ஸ் கல் அடிப்பவர்களுக்கு என பிரத்யோகமான சிமெண்டும் வழங்கப்படும்.
20 வருடங்களுக்கு மேலாக சிமெண்ட் விற்பனை துறையில் அனுபவம் மிக்க ஸ்தாபனம்.