TNPSC தேர்வு  2023 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு (TNPSC) 
அறிவிப்பு எண் 09/2023
விளம்பர எண் Advt. No: 657
பணிகள் Assistant Jailor (Men) and Assistant
Jailor (Women)
சம்பளம்Rs.35,400/- to Rs.1,30,400/-
மொத்த காலியிடங்கள்59
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 12.04.2023
விண்ணப்பிக்க கடை நாள்11.05.2023
எழுத்து தேர்வு நடை பெரும் நாள்01.07.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://tnpsc.gov.in/

தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது தகுதி:

விண்ணப்பதாரர்களின் குறிந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 32குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்து தேர்வு மூலம் தேந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

a)Registration Fee:
For One Time Registration Fee [G: O. (Ms) No.32, Personnel and Administrative Reforms Department, Dated 01.03.2017]
Note:
Applicants who have already registered in the One-Time online Registration system and within the validity period of 5 years are exempted.
Rs.150
b)Examination Fee:
Note:
The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the fee concession noted below
Rs.100

Important Dates:

Starting Date For Submission of Applications12/04/2023
Last Date For Submission of Application11/05/2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Enable Notifications OK No thanks
On which category would you like to receive?