தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2023:
புதிய வேலைவாய்ப்பானது Sub-Inspectors of Police Taluk, Sub-Inspectors of Police AR & Sub-Inspectors of Police TSP போன்ற பணிக்காக அறிவித்துள்ளது.இந்த பணிக்கு மொத்தம் 621 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.
TNUSRB வேலைவாய்ப்பு விவரங்கள்:
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) |
பணிகள் | Sub-Inspectors of Police Taluk, Sub-Inspectors of Police AR & Sub-Inspectors of Police TSP |
பணியிடம் | தமிழ்நாடு |
காலியிடம் | 621 |
சம்பளம் | Rs. 36,900/- to Rs.1,16,600/- |
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் | 05.05.2023 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 01.06.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 30.06.2023 |
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் | ஆகஸ்ட் 2023 (சரியான தேதி விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்) |
அதிகாரப்பூர் இணையதளம் | tnusrb.tn.gov.in |
பணிகள்மற்றும்காலியிடம்விவரம்:
பணிகள் | ஆண் | பெண் | காலியிடம் |
Sub-Inspectors of Police Taluk | 257 | 109 | 366 |
Sub-Inspectors of Police AR | 102 | 43 | 145 |
Sub-Inspectors of Police TSP | 110 | – | 110 |
மொத்தம் | 469 | 152 | 621 |
கல்விதகுதி:
விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree obtained from an Institution / University recognized by University Grants Commission / Government in 10+2+3/4/5 pattern or 10+3+2/3 pattern படித்திருக்க வேண்டும்.
வயது:
குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயது உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும்முறை:
Written Test, Certificate Verification, Physical Tests மற்றும் Viva-Voce போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
ONLINE
விண்ணப்ப கட்டணம்:
Examination fee of: Rs.500
Departmental candidates appearing for both Open Quota and Departmental Quota examinations: Rs.1000
இந்த கட்டணம் தொகையை நீங்கள் Net-banking/UPI/Credit card/Debit card) and offline (State Bank of India cash challan மூலமாக செலுத்தலாம்.