டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 17, எலக்ட்ரானிக் மெக்கானிக் 8, எலக்ட்ரீசியன் 6, மெஷினிஸ்ட் 4, டர்னர் 2,…

பிளம்பர் 2, மெக்கானிக் மோட்டார் 1, டிராட்ஸ்மேன் – மெக்கானிக் 5, ரேடியோகிராபர் 1…

காலியிடம்:

49 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

பத்தாம் வகுப்புக்கு பின், தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 18.5.2023 அடிப்படையில் 18 – 34 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சிமுறை :

எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.500. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

18.5.2023

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Enable Notifications OK No thanks
On which category would you like to receive?